நம்ம வாழ்ற வாழ்க்கை யாரையும் டிஸ்டர்ப் பண்ண கூடாது யாரையும் ஹர்ட் பண்ண கூடாது வாழ்க்கை ஒருமுறைதான் கண்ணா பின்னான்னு வாழாமல் நமக்குப் பிடித்த மாதிரி வாழ வேண்டும் ❤️