நம்ம வாழ்ற வாழ்க்கை யாரையும் டிஸ்டர்ப் பண்ண கூடாது யாரையும் ஹர்ட் பண்ண கூடாது வாழ்க்கை ஒருமுறைதான் கண்ணா பின்னான்னு வாழாமல் நமக்குப் பிடித்த மாதிரி வாழ வேண்டும் ❤️
எங்கள் வீட்டில் காய்த்த நாட்டு பீர்க்கங்காய் அது தோலை சீவும் பொழுது கமகமவென்று வாசம் வரும் ஹைபிரட் காயில் அந்த வாசம் வராது இந்த போஸ்ட் பிடித்திருந்தால் சூப்பர் தேங்க்ஸ் செய்யுங்கள் #ytpost#ytfeed
என் உயிரினும் மேலான என் நண்பன் மரணத்திலும் மறக்க முடியாத நண்பன் இதுவரை என்னை காயப்படுத்தாத நண்பன் எனது செயலையும் குணங்களையும் பண்புகளையும் ரசிக்கக் கூடிய நண்பன் ஒரே ஒரு நண்பன் #ytfeed#ytpost
உறவுகளே எனக்கு ஒரு உதவி வேண்டும் யாரும் கொடுக்க முடியாத உதவி அல்ல மனது வைத்தால் கொஞ்சம் வசதியாக இருக்கவங்க எனக்கு உதவி செய்யலாம் என்னோட ப்ரூஃப் எல்லாம் நான் தருகிறேன் எனக்கு ஒரு சின்ன கஷ்டம் அது எனக்கு மூச்சு விட முடியாத அளவுக்கு ஒரு கொடுமையாக இருக்கிறது அந்த கஷ்டம் வந்ததிலிருந்து என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர்கள் இந்த நம்பருக்கு கால் செய்யுங்கள் 9345411512🙏🙏🙏🙏🙏
Vjkowshi story
இரண்டு வருடம் எனக்கு ஆதரவு தந்த என் குடும்ப உறவுகள் ஆகிய என் யூடியூப் சொந்தங்களே கோடான கோடி நன்றி புத்தாண்டு தின வாழ்த்துக்கள் உறவுகளே....
1 week ago | [YT] | 310
View 12 replies
Vjkowshi story
எங்க அப்பா தூங்கும் பொழுது எங்க பூனைக்குட்டி எப்படி படுத்திருக்கு பாருங்க #ytpost #ytfeed
3 weeks ago | [YT] | 220
View 2 replies
Vjkowshi story
எங்கள் வீட்டில் காய்த்த நாட்டு பீர்க்கங்காய் அது தோலை சீவும் பொழுது கமகமவென்று வாசம் வரும் ஹைபிரட் காயில் அந்த வாசம் வராது இந்த போஸ்ட் பிடித்திருந்தால் சூப்பர் தேங்க்ஸ் செய்யுங்கள் #ytpost #ytfeed
3 weeks ago | [YT] | 250
View 4 replies
Vjkowshi story
என் உயிரினும் மேலான என் நண்பன் மரணத்திலும் மறக்க முடியாத நண்பன் இதுவரை என்னை காயப்படுத்தாத நண்பன் எனது செயலையும் குணங்களையும் பண்புகளையும் ரசிக்கக் கூடிய நண்பன் ஒரே ஒரு நண்பன் #ytfeed #ytpost
2 months ago | [YT] | 396
View 10 replies
Vjkowshi story
என் கொழுந்தனார் திருமணத்தில் எடுத்த போட்டோ ரொம்ப குண்டா இருக்கேன் இல்ல #ytfeed #ytpost
2 months ago | [YT] | 110
View 10 replies
Vjkowshi story
எங்க அக்கா என்னை தூக்கி விடு கிடையாது ஆனால் நான் எங்க அக்காவை தூக்கி விட்டேன் #ytfeed #ytpost
2 months ago | [YT] | 26
View 0 replies
Vjkowshi story
என்னை மட்டும் நேசிக்கக் கூடிய நட்பை எதிர்பார்க்கிறேன் 🫂💙 அதில் எந்த எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது அன்பு மட்டும் தான் இருக்க வேண்டும்....
2 months ago | [YT] | 7
View 8 replies
Vjkowshi story
என் தம்பிக்கு உங்கள் ஆசிர்வாதம் தேவை வேலைக்கு போய் இரண்டு வருடம் கழித்து யூனிபார்ம் கொடுத்திருக்காங்க #ytpost #ytfeed
2 months ago | [YT] | 46
View 2 replies
Vjkowshi story
ஒரு பெண்ணுக்கு பொறுமை என்பதை நான் இவளிடம் தான் கற்றுக் கொண்டேன் என் அன்பு தோழி சிந்து 💙 #ytpost #ytfeed
2 months ago | [YT] | 36
View 5 replies
Vjkowshi story
உறவுகளே எனக்கு ஒரு உதவி வேண்டும் யாரும் கொடுக்க முடியாத உதவி அல்ல மனது வைத்தால் கொஞ்சம் வசதியாக இருக்கவங்க எனக்கு உதவி செய்யலாம் என்னோட ப்ரூஃப் எல்லாம் நான் தருகிறேன் எனக்கு ஒரு சின்ன கஷ்டம் அது எனக்கு மூச்சு விட முடியாத அளவுக்கு ஒரு கொடுமையாக இருக்கிறது அந்த கஷ்டம் வந்ததிலிருந்து என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர்கள் இந்த நம்பருக்கு கால் செய்யுங்கள் 9345411512🙏🙏🙏🙏🙏
5 months ago | [YT] | 40
View 17 replies
Load more