இன்றைய அறிவியல் துறை உருவாகி, வளர்ச்சியடைந்து, விஸ்வரூபம் எடுக்கும் முன்னரே நம் முன்னோர்கள், காலத்தை அளக்கவும் ஆராயவும் அறியவும் கூடிய வல்லுனர்களாக இருந்தார்கள். ஒரு நாளை 24 மணித்தியாலங்களாகவும், ஒரு மணித்தியாலத்தை அறுபது நிமிடங்களாகவும் ஒவ்வொரு நிமிடத்தையும் அறுபது நொடிகளாகவும் பிரித்து, அவற்றின் அடிப்படையில் வானியல் மாற்றங்களைத் துல்லியமாகக் கணித்துச் சொல்லும் அறிவும் திறனும் நம் முன்னோர் வசப்பட்டிருந்தது. இதுதான் சோதிடம் என்ற துறை உருவாவதற்கான ஆரம்பப்புள்ளி! இந்து சமய புராண இதிகாசங்களில் சோதிடத்துக்கு வழங்கப்பட்டிருந்த முக்கியத்துவம், அவற்றை வாசித்தறிந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.
இன்றும் சோதிடத்தின்பால் பெருமதிப்புக் கொண்ட சோதிடகேசரி வாசகர்களாகிய உங்களுக்கு ஒரே இடத்தில், இந்து சமய சோதிடம் மட்டுமன்றி, உலக நாடுகளில் பிரபலமாக விளங்கும் நாடி சாஸ்திரம், வாஸ்து, ஃபெங்சுயி, ரெய்கி, சீன சோதிடம் எனப் பல்வேறு சோதிடப் பிரிவுகளில் தரப்பட்டிருக்கின்ற பலன்கள், எதிர்வுகூறல்கள், அவற்றை அடிப்படையாகக் கொண்ட பரிகாரங்கள் மட்டுமன்றி, இன்னோரன்ன உறுதிசெய்யப்பட்ட சோதிடத் தகவல்களை இங்கு தருகிறோம்.


Sothidakesari

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.🐀🙏🙇
#sangadaharasadurthi #vinayagar #vinayagarchathurthi #mantra #mantrameditation #mantras #GaneshPooja #ganapatibappamorya #ganapatibapa #ganapati #vinayagarsongs #GaneshChaturthi2025 #VinayagarPooja #Sothidakesari

1 week ago | [YT] | 17

Sothidakesari

🔅பிரச்சனைகள் வந்தாலும், ‘கண்ணன்’ என்று சொன்னால் மனம் அமைதியாகும்!🌸
#KrishnaJayanthi2025 #Gokulashtami2025 #கிருஷ்ணஜெயந்தி #SriKrishnaJayanthi #KrishnaDevotees #KrishnaBhakti #KrishnaCelebration #krishnamantra

2 weeks ago | [YT] | 12

Sothidakesari

செல்வம், அதிர்ஷ்டம், குலதெய்வ அருள் –ஒரு விளக்கே போதும்| Kula Deivam Veetuku Vara | Money Attraction
#Kuladeivam #JathikaiVilakku #VilakkuPooja #kuladeivavalipadhu #jathika #kuladeivamvalipadu #diety #kuladeivamworship #positiveenergy #spiritualshorts #moneytips #divineguidance #sothidakesari #panamsera #divineenergy #devotional #vilakkuசெல்வமும்பெருக #KuladeivamBlessings

2 weeks ago | [YT] | 1

Sothidakesari

🌺பொருள், பாக்கியம், சாந்தி – எல்லாம் தரக்கூடிய வரம் தரும் வரலட்சுமி! 🙏 மகிழ்ச்சியான வரலட்சுமி விரதம்!

Full Video👉 https://youtu.be/bOOrYSLZUXc
#mahalakshmi #varalakshmivratam #lakshmipuja #spiritual #devotionalchannel #sothidakesari

3 weeks ago | [YT] | 26

Sothidakesari

நினைத்தது 100% நடக்க வைக்கும் ரகசிய தாந்திரீகம்! | Vasiyam Seivathu Eppadi | Ninaithathu Nadaka
#NinaithathuNadaka #VasiyamSeivathuEppadi #Vasiyam #TantrikSecrets #ManathilNinaithathu #VasiyamTips #VasiyamSecrets #VasiyamManthiram #SpiritualVideo #VasiyamInTamil #spiritualtips #devotionalchannel #MorningMeditation

1 month ago | [YT] | 0

Sothidakesari

மந்திரமும், முத்திரையும் – கனவு நிஜமாவதற்கான ரகசிய வழி | Kanavu Palangal in Tamil | Positive Energy
#KanavuPalangal #DreamPredictions #TamilSpiritualTips #DreamMeaningTamil #DreamComeTrue #MantraMudra #drmeenakshia #kanavu #kanavupalan #dream #predictions #sothidakesari #positivity #kanavupalangal #dreams

1 month ago | [YT] | 0

Sothidakesari

பித்ரு சாபம் என்றால் என்ன? எப்படி கண்டுபிடிப்பது? முழு விளக்கம்! | Pitru Dosha Remedies Tamil
#PithruDosham #PithruDoshamPariharam #PitruSabam #SpiritualTamil #KariyaThadaiNeenga #PitruStuti #removenegativeenergy #moneytips #positiveenergy #spiritualhealing #sothidakesari #divineguidance #panamsera #selvamsera #pitruamavasya #pitrumantra #shivamantra #meditation

2 months ago | [YT] | 0

Sothidakesari

Panam Sera Tips | பண வரவை தடுக்கும் இதை செய்யாதீர்! | பணத்தை கவரும் 3 மூலிகை | Lucky Plant for Money
#பணவசியம் #பணம்வர #TamilWealthTips #MoneyAttraction #HerbalWealth #மூலிகைகள் #PanamSera #MoneyAttractionTips #TamilVastu #AyurvedaForWealth #MoneyEnergyTamil #TamilSpiritualTips #luckyplantformoney #sothidakesari #moneytips #panamsera #selvamsera

2 months ago | [YT] | 1

Sothidakesari

யோகா என்பது சுயத்தின் பயணம், சுயத்தை நோக்கி, சுயத்தின் வழியாக. சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்.🧘ૐ
#InternationalYogaDay #YogaForHumanity #YogaDay2025 #YogaForHealth #YogaLife #YogaInspiration #jothidaveenai

2 months ago | [YT] | 1

Sothidakesari

இந்த சிலைக்கடியில் நினைத்ததை வைக்குங்கள் – அதிசயம் நடக்கும்! | Good Luck and Prosperity
#LaughingBuddha #SuccessSecrets #VastuTipsTamil #LawOfAttraction #TamilMotivation #TamilSpiritualTips #SecretOfSuccess #LaughingBuddhaTamil #VastuForSuccess #PositiveEnergyTips #SpiritualSecrets #PositiveEnergy #LaughingBuddhaSecret #SuccessTips

2 months ago | [YT] | 0