எமது யூடியுப் தளம் ஒரு நூலகம்
இந்தச் சேனல் மூலமாக, பலரும் அறியாத தெய்வ ரகசியங்கள், புராணங்களின் மறுபக்கம், ஆழமான சடங்கு வழிபாடுகள், மற்றும் மறைமொழிகளில் மறைந்திருக்கும் ஆன்மீக தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறோம்.
இந்து சமயத்தில் மறைக்கப்பட்ட முக்கியமான ரகசியங்கள், மகா தெய்வங்களின் அரிய தத்துவங்கள், மற்றும் அசுரர்களின் உண்மை வரலாறு ஆகியவற்றை ஆழமாக ஆராய்ந்து பகிர்ந்து கொள்கிறோம்.
🔱 இதுவும் ஒரு ஆன்மீகப் பயணம்!
youtube.com/@the_voice_of_ravana?si=1di6W8XQB49GmH…
🔔 உண்மையை அறிந்து பயணிக்க தயாரா?
இணையுங்கள், மேலும் பல மறைக்கப்பட்ட உண்மைகளை அறிய ராவணன் குரல் சேனலை Subscribe செய்யுங்கள்!
நன்றி
ராவணண் குரல்
ராவணன் குரல்
குரு என்றால் யார்?
"குருவில்லா வித்தை பாழ்" என்பது பழமொழி. ஒரு காட்டில் வழி தெரியாமல் தவிப்பவனுக்கு ஒரு வழிகாட்டி எவ்வளவு முக்கியமோ, அதேபோல வாழ்க்கைப் பயணத்தில் நாம் தடுமாறாமல் இருக்க ஒரு குருவின் வழிகாட்டுதல் மிக அவசியம்.
குரு வணக்கம் 🙏
"இயம்புவதும் ஆதார இறைவனீயே
இதுவொன்றே வழிகாட்டும் குருவும்நீயே நயம்படவே லயப்படுத்தும் நாதன் நீயே
நான்முகனும் திருமாலும் சிவனும்நீயே வயநமசி வாயகுரு வாலைநீயே
வாயில்வரு மந்திரங்க ளெல்லாம்நியே கயமுகனும் அறுமுகனும் காட்சிநீயே கண்கண்ட தெய்வம்நீ யுண்மைநீயே. உன்மையென்ற பொருளறியா வுலகமாந்தர்
உண்மயமுந் தன்மயமும் உணரமாட்டார் மண்மயமே யாவதல்லால் கதிவேறுண்டோ மண்மயத்தை விண்மயத்தில் வைக்கவேண்டும் விண்மயமுங் கண்மயமும் ஒன்றேயானால் வேதாந்த வெட்டவெளி நீரேயாகும் கண்மயமே பொன்மயமே கண்ணேவாவா கருத்தில்வளர் குருவேசற் குருவேவாவா"
மந்திரங்கள்,தெய்வ வரலாறுகள் பற்றிய தகவல்கள் அடங்கிய எமது #ராவணன்_குரல் Youtube Channel ஐ Subscribe செய்து உங்கள் அன்பையும் ஆதரவையும் தாருங்கள்.
லிங்க் இதோ கீழே
👇👇👇👇👇👇
youtube.com/@the_voice_of_ravana?si=s-chaYIY1i0ts6…
#மந்திரம் #குருவழிபாடு #NijuRavana #ராவணன்_குரல் #ravanankural
20 hours ago | [YT] | 9
View 0 replies
ராவணன் குரல்
முன்னேறிய பாதையில்
மின்னும் நட்சத்திரமாக
மாற்றட்டும் புதிய வருடம் 🪔 2026
#happynewyear2026 #ravanankural #NijuRavana
மந்திரங்கள்,தெய்வ வரலாறுகள் பற்றிய தகவல்கள் அடங்கிய எமது #ராவணன்_குரல் Youtube Channel ஐ Subscribe செய்து உங்கள் அன்பையும் ஆதரவையும் தாருங்கள்.
லிங்க் இதோ கீழே
👇👇👇👇👇👇
youtube.com/@the_voice_of_ravana?si=s-chaYIY1i0ts6…
1 week ago | [YT] | 42
View 5 replies
ராவணன் குரல்
பெண் தெய்வங்களிலேயே காளி ஆனவள் மிகவும் உக்ரமான தெய்வம் ஆவாள். இத்தகைய காளி அம்மனை அகவல் பாடி வழிபடுவோம்.
3 weeks ago | [YT] | 5
View 1 reply
ராவணன் குரல்
நேற்றைய தினம் வெருகல் பிரதேசத்தில் செய்த மாரி அம்மன் வீட்டுசடங்கின் போது
1 month ago | [YT] | 33
View 0 replies
ராவணன் குரல்
கந்தன், கார்த்திகேயன், குகன், சுப்ரமணியன், ஆறுமுகன், சண்முகன் என பக்தர்கள் பல விதமான பெயர்களைச் சொல்லி முருகப் பெருமானை அழைக்கிறார்கள். இருந்தாலும் பெரும்பாலான பக்தர்களால் முருகன் என்றே இவர் அழைக்கப்படுகிறார். முருகப் பெருமான் வீரத்திற்கான கடவுளாகவும், போருக்குரிய கடவுளாகவும், வெற்றியை தரும் கடவுளாகவும், மலைகளுக்குரிய கடவுளாகவும் பண்டைய காலத்தில் இருந்தே வணங்கப்பட்டு வருகிறார். அதனாலேயே அவரை தமிழ் கடவுள் என தமிழர்கள் போற்றுகிறார்கள்
#சரவணபவ #முருகா
2 months ago | [YT] | 26
View 0 replies
ராவணன் குரல்
மட்டக்களப்பு-செங்கலடி-ஐயங்கேனி
நரசிங்க சுவாமி ஆலயப் பாடல்
ஐயா வாராரு நரசிங்க சுவாமி வாராரு பாடல் நமது #RavananKural YouTube தளத்தில் வெளியிடப்படும்
Ravanan Kural Youtube channel link 👇👇👇
youtube.com/@ravanan_kural?si=WquS8ghVLfPinYFp
#iyankenynarashimhaswamysong #Ravanankural
#iyankenynarashimhavairavar #narashimhaswamy #narayana
2 months ago | [YT] | 50
View 2 replies
ராவணன் குரல்
வராகி அம்மன் தாலாட்டு 👇🏻👇🏻👇🏻
6 months ago | [YT] | 4
View 4 replies
ராவணன் குரல்
8 months ago | [YT] | 44
View 1 reply
ராவணன் குரல்
இறைவனை வழிபட்டால் மட்டும்போதாது
இறைவன் யார் எதற்காக அவதரித்தார் என்று அறிய வேண்டும்
அறிந்து தெளிந்து வழிபட விரும்பினால்
எமது யூடியுப் தளத்தை ஒரு நிமிடம் ஒதுக்கி பார்வையிடுங்கள்
🔱 இதுவும் ஒரு ஆன்மீகப் பயணம்!
youtube.com/@the_voice_of_ravana?si=1di6W8XQB49GmH…
🔔 உண்மையை அறிந்து பயணிக்க தயாரா?
இணையுங்கள், மேலும் பல மறைக்கப்பட்ட உண்மைகளை அறிய ராவணன் குரல் சேனலை Subscribe செய்யுங்கள்!
8 months ago | [YT] | 36
View 0 replies
ராவணன் குரல்
யமபுரி மர்மங்கள்: யமனின் உலகத்தில் ஒரு பயணம்! | கருட புராணம் (பாகம்-08) | Garuda Puranam in Tamil
Full video Link 👇🏻👇🏻👇🏻
https://youtu.be/bHsf0U751Hs
8 months ago | [YT] | 4
View 1 reply
Load more