Daily Factorz 2.0

நம்ம பழைய சேனலுக்கு 3 காப்பிரைட் ஸ்ட்ரைக் வந்துடுச்சுங்க. அதனால, ஜூலை 12-ஆம் தேதி 2025 அன்னைக்கு ஆட்டோமேட்டிக்கா யூடியூப்ல இருந்து அது டெலிட் ஆகிடிச்சு! 💔

இது நம்ம இரண்டாவது இன்னிங்ஸ், இந்த சேனல்ல.. உங்களோட ஏன், எதுக்கு, எப்படி, எங்க-ங்கிற எல்லா கேள்விகளுக்கும் விடை தேட போறோம்.

Cultures, Traditions, Cuisines, History, Science, Technology, Entertainment-னு ஒன்னு விடாம எல்லாத்தையும் அலசி ஆராய போறோம்.

நம்ம channel entertainment ஆக மட்டும் இல்லாம informative ஆகவும் இருக்க போகுது.

Do Subscribe, Like, share & enjoy! 😆🎬