பால்ராஜ் சித்தர் கோயில் கோவை

ஓம் ஸ்ரீ பால்ராஜ் சித்தர் சுவாமி அறக்கட்டளை
பதிவு எண் : 31/2015
19/1,குமார கவுண்டர் வீதி,ஒத்தக்கால் மண்டபம்,கோவை-32, Contact-8124500501
Temple Openning Time: 9.00am to 8.00pm
On Pournami, Amavasai, under the Uthiram natchathiram, Fridays, and other important special days, the holy feet worship (Paadha Pooja) of Palraj Siddhar is performed.
Timing: 5.30AM
Important note: Please contact this number 8124500501 before visiting the temple.

"பிரச்னைகளோடு வந்தால் குழந்தைகள் மூலம் தீர்வு சொல்லும் பால்ராஜ் சித்தர் அல்லது பாலாகுட்டி சித்தர்"......
பால்ராஜ் சித்தர் ஆனவர் ஒத்தக்கால் மண்டபத்தில் M.சண்முகம் - S.ஜோதிமணி என்பவர்களுக்கு புதல்வனாக பிறந்து சிறு வயதிலேயே சித்தர் ஆகி சுவாமிகளுடன் கலந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு இன்னல்களை களைந்து,
வேண்டியவர்களுக்கு வேண்டிய வரம்
அளிப்பவர்.குழந்தைகளுடன் பேசும் சித்தர் ஆவார்.

இதன் அறக்கட்டளை ஸ்தாபகர்கள் - M.சண்முகம் ,S.ஜோதிமணி,S.பூபாலன்.