சங்கத்தமிழன் TV

அனைவருக்கும் வணக்கம்🙏, என்னுடைய சங்கத்தமிழன் வளையொலியில், வரலாற்றில் மறைக்கப்பட்ட பல தகவல்களையும், தமிழர்களுக்கு எதிராக பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட கலாச்சார, பண்பாட்டு தாக்குதல்களை பற்றியும் காணொளிகள் வெளியிட உள்ளேன். குறிப்பாக ஆரியமும், திராவிடமும் சேர்ந்து தமிழர்களுக்கு செய்த துரோகங்களை பற்றி விரிவாக வெளியிடப்போகிறேன். எனது இந்த முயற்சி தமிழின எழுச்சிக்கும், தமிழ்த்தேசிய விடுதலைக்கும் சிறிதளவாவது உதவும் என்பதில் ஒரு தமிழனாக எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தொடர்ந்து ஆதரவளியுங்கள். தமிழால் இணைவோம். நன்றி. ~சங்கத்தமிழன் ஆனந்த்.

தொடர்புக்கு:
மின்னஞ்சல்: sangathamizhantv@gmail.com
Follow me on Telegram: t.me/sangathamizhanTV