Aanmeegamum Ariviyalum

தமிழன் கலாச்சாரத்திலும், ஆன்மீகத்திலும் புதைந்திருக்கும் அறிவியல் ஏராளம். இந்த காணொளி மூலம் நாம் அவற்றை கதை வடிவில் அறியப்போகிறோம். என்னை ஆதரித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் !