KARUNYA GOOD NEWS CHURCH, KALLAVI

ஆராதனை நேரங்கள்🛐🛐
----------------------------------------------------------------------------

ஞாயிறு ஆராதனைகள்.🔥🔥
சூலகரை சபை, 📍
காலை 8.00 Am to 10:15 Am

கல்லாவி சபை,📍
காலை 9.00 Am to 11:30 Am

சிந்தல் பாடி சபை,📍
மதியம் 12.00 pm to 2:30 pm

பெருமாள் நாயக்கன்பட்டி,சபை 📍
மாலை 6.00 Pm to 08:30 Pm
----------------------------------------------------------------------------
📌முதல் ஞாயிறு திருவிருந்து ஆராதனை கல்லாவி, சூலகரையில் மற்றும் பெருமாள் நாயக்கன் பட்டி சபைகளில் நடைபெறும்.

📌மாதத்தின் முதல் சனிக்கிழமை
சிறுவர் மற்றும் வாலியர் கூட்டம்
கல்லாவியில் நடைபெறும்.📍
காலை 9:30 Am to 12:00 Pm

📌ஒவ்வொரு மாதமும் அமாவாசை இரவு ஜெபம் கல்லாவியில் நடைபெறும்.📍

📌ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை
உபவாச ஜெபம் கல்லாவியில் நடைபெறும் காலை 10:00 Am to 12:00 Pm மணி

📌சிறுவர் கிராம ஊழியங்கள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

1.ஒன்னகரை
2.பெருமாள் நாயக்கன்பட்டி
3.தொட்டம்பட்டி
4.வெள்ளிமலை


Contact:
Pr. பீட்டர் சாலமன்
Mobile number : 🚩9688461755, 🚩8072162131


KARUNYA GOOD NEWS CHURCH, KALLAVI

அறிவிப்பு இல்லை என்றாலும் அற்புதம் ஆகும் 🔥🔥🔥

1 year ago | [YT] | 1

KARUNYA GOOD NEWS CHURCH, KALLAVI

இயேசு உங்களை அதிகமாக நேசிக்கிறார். இயேசு இந்த உலகத்தில் மட்டுமல்ல உங்கள் உள்ளத்திலும் பிறந்திருக்கிறார். கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

Jesus loves you more. Jesus is born not only in this world but also in your heart. Merry Christmas Day.

2 years ago | [YT] | 9

KARUNYA GOOD NEWS CHURCH, KALLAVI

வார்த்தை இருக்கும் இடத்திற்கு வந்தால் பொக்கிஷம் கிடைக்கும்... 🔥🔥🔥

2 years ago | [YT] | 2

KARUNYA GOOD NEWS CHURCH, KALLAVI

இழந்து போனதை திரும்பவும் பெற்றுக் கொள்வாய்... 🔥🔥🔥

2 years ago | [YT] | 1

KARUNYA GOOD NEWS CHURCH, KALLAVI

எனக்காக இயேசுவின் இரத்தம் பேசும்

2 years ago | [YT] | 1