தமிழர் கண்ணோட்டம் | Thamizhar Kannottam

"தமிழர் கண்ணோட்டம் " புதிய வலையொளி தொடங்கப்பட்டது!

தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டின் உரிமைச் சிக்கல்களை வெளிப்படுத்தி, தமிழ்த்தேசிய ஊடகமாகச் செயல்பட்டு வந்த “கண்ணோட்டம்” வலையொளியை தொழில்நுட்பத் தடைகள் காரணமாக தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, *“தமிழர் கண்ணோட்டம்”* என்ற புதிய வலையொளி பக்கத்தை அறிமுகம் செய்கிறோம்! “தமிழர் கண்ணோட்டம்” என்ற பெயர் தமிழ்த்தேசியர்களுக்கு புதிதானதல்ல!

தமிழ் மக்களின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்து, தமிழ்த்தேசிய அரசியலை மட்டுமின்றி, தமிழர்களின் கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு உள்ளிட்ட பல்வேறு கூறுகளை வெளிப்படுத்தும் வகையில் “தமிழர் கண்ணோட்டம்” வலையொளி, மேம்பட்ட வகையில் - ஆக்கப்பூர்வமான வகையில் செயல்படும்!

தமிழ் மக்கள் இதில் உறுப்பினர்களாக இணைந்து (SUBSCRIBE), இப்பெரும் பயணத்தைத் தொடங்கி, வலு சேர்த்திட அன்புரிமையுடன் அழைக்கிறோம்!

பின்வரும் இணைப்பை சொடுக்கி, இவ்வலையொளியில் இணைந்திடுங்கள்!

youtube.com/@thamizharkannottam?sub_confirmation=1

நன்றி!

தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594