Pasumai Kavingyan
அன்றாடம் இவர்களின்முரலிசை நாதத்தைஇசைக்க விட்டபடி சுழல்கிறதுபூலோக இசைத்தட்டு;இவர்களின்சின்னஞ்சிறு சிறகடிப்புஇந்த பூமியின்இதயத்துடிப்பு; தேனீக்களைப் பற்றிய ஒரு சிறப்புக்கவிதை என் சேனலில் கேட்டு இன்புறுங்கள்...இதோ அந்த சுட்டி ---> https://www.youtube.com/watch?v=VNc2-...
5 years ago (edited) | [YT] | 5
Pasumai Kavingyan
அன்றாடம் இவர்களின்
முரலிசை நாதத்தை
இசைக்க விட்டபடி சுழல்கிறது
பூலோக இசைத்தட்டு;
இவர்களின்
சின்னஞ்சிறு சிறகடிப்பு
இந்த பூமியின்
இதயத்துடிப்பு;
தேனீக்களைப் பற்றிய ஒரு சிறப்புக்கவிதை என் சேனலில் கேட்டு இன்புறுங்கள்...
இதோ அந்த சுட்டி --->
https://www.youtube.com/watch?v=VNc2-...
5 years ago (edited) | [YT] | 5