DVR AUDIO BOOKS

அடுத்து பத்துப்பாட்டில் சிறிய நூல் முல்லைப்பாட்டு 103 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பா வகையில் இயற்றப்பட்டது பாண்டிய அரசனான நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாக கொண்டு எழுதப்பட்ட தாக கருதப்பட்டாலும் தலைவனின் பெயர் இப்பாட்டில் இடம்பெறவில்லை ஏன்? இதை விரிவாக காணலாம்

4 years ago (edited) | [YT] | 13



@MahaLakshmi-jw1jw

We all waiting for your video mam

4 years ago | 0