ஜமீலா ❤️ மிகவும் இறுக்கமான மொழிநடையால் எழுதப்பட்டிருக்கும் குறுநாவல் இது. மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு இது ஒரு காதல் கதையாக மட்டுமே தெரிய வாய்ப்பு இருக்கிறது ஆனால் எழுத்தாளர் பின்னணியில் வேறு ஒரு பாதிப்பை பற்றியும் பதிவு செய்கிறார். சிறுதும் சலுப்பு தட்டாமல் முழுமூச்சாக வாசித்து முடித்தேன். இது என்னை இந்நூலின் ஆசிரியரான சிங்கிஸ் ஐத்மாத்தவ் அவரின் இன்னபிற நூல்களையும் அடுத்தது தொடர்ந்து வாசிக்க உந்தியிருக்கிறது. இயல்புக்கும் எதார்த்தத்திற்கும் அழகியலுக்கு சற்றும் குறைவில்லாத குறுநாவல் இது.
Murugan Kc
ஜமீலா ❤️
மிகவும் இறுக்கமான மொழிநடையால் எழுதப்பட்டிருக்கும் குறுநாவல் இது. மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு இது ஒரு காதல் கதையாக மட்டுமே தெரிய வாய்ப்பு இருக்கிறது ஆனால் எழுத்தாளர் பின்னணியில் வேறு ஒரு பாதிப்பை பற்றியும் பதிவு செய்கிறார். சிறுதும் சலுப்பு தட்டாமல் முழுமூச்சாக வாசித்து முடித்தேன். இது என்னை இந்நூலின் ஆசிரியரான சிங்கிஸ் ஐத்மாத்தவ் அவரின் இன்னபிற நூல்களையும் அடுத்தது தொடர்ந்து வாசிக்க உந்தியிருக்கிறது. இயல்புக்கும் எதார்த்தத்திற்கும் அழகியலுக்கு சற்றும் குறைவில்லாத குறுநாவல் இது.
4 years ago | [YT] | 1