என்னுடைய பெயர் நாராணயன். நான் சேலத்தில் வசிக்கிறேன். என்னுடைய மகள் மற்றும் மகனுடைய ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். என்னுடைய மகன் ஜாதகத்தில் 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் கிரகங்கள் இருக்கிறது. மேலும் மகரத்தில் செவ்வாய் உச்சம் பெற்று அதை மேசத்தில் சூரியன் உச்சபெற்ற கிரகத்தை பார்ப்பதால் என்னக்கு எதாவது பிரச்சனை வருமா? மேலும் இவனுடைய படிப்பு எப்படி இருக்கும். (பிறந்த தேதி 14.05.2018-ந் தேதி காலை 07.45 மணிக்க இடம் சேலம் டவுன்) என்னுடைய மகள் ஜாகத்தில் சிம்ம ராசியில் சூரியன் மற்றும் குரு சேர்ந்து இருக்கிறது. குரு அஸ்தங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு கிரகத்தையும் சனி பார்பதால் என்ன பிரச்சனை ஏற்படும் அய்யா. (பிறந்த தேதி 25.08.2015 நேரம் இரவு 10.03 மணிக்கு சேலம் டவுன்)
6 years ago | 1
ஐயா கட்டத்தில் 30 டிகிரி இதில் எத்தனை டிகிரி வித்தியாசம் இருந்தால் அடுத்த கட்டம் கிரகம் வரும் ஐயா
5 years ago | 0
ஐயா கட்டத்தில் 2.3.4.கிரகம் இருந்தால் யேன்த கிரகம் யேன்த கிரகத்துக்கு மறைவு ஐயா தெளிவாக விளக்கவும். (டிகிரி )மூலம் விளக்கவும்
5 years ago | 0
Kalukasalam S M
To get universal publicity send your
Video's product to YouTube.
Publicity& as well as earn money.
6 years ago | [YT] | 25