ஐயா, இனிய உழவர் நன்னாள் வாழ்த்துக்கள். தாங்கட்கு நீடு நல்வாழ்வை ஆண்டவர் அருள்வாராக... ராஜன்னா
4 years ago
| 0
தங்களின் ஜோதிட விளக்கங்கள் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. வளருக தங்கள் சேவை. நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியுமும் ஆண்டவன் தரவேண்டும். வாழ்த்துக்கள்.
4 years ago
| 0
@makkalnalapaniyalarsirumal7205
உங்களைப் போன்றவர்கள் நூறு ஆண்டு காலத்துக்கு மேல் நீடூழி வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் மன்னிக்கவும் வாழ்த்த எனக்கு வயது இல்லை வணங்குகிறேன்
4 years ago
| 0
பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா.தயவு செய்து கமெண்ட்ஸை தடை செய்ய வேண்டாம்.கமெண்ட்ஸ்ல் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளியுங்கள்.
4 years ago
| 1
சூரியன் வானவியல் மண்டலத்தில் உள்ள நீள்வட்ட பாதையில் பூமிக்கு மிக அருகில் வருவதால் சித்திரை மாதம் தான் தமிழ் புத்தாண்டு
4 years ago
| 1
Happy pongal ayya,I am regularly watching your videos. All videos are nice, May God bless you with Health and long life...
4 years ago
| 0
ஐயா உங்கள் அனைத்து வீடியோக்கள் பயனூள்ளவையாக இருக்கின்றன, அத்துடன் மூலம் நட்சத்திரம் ஜாதகத்தில் உள்ளவர்களுக்கு ஜாதகப் பொருத்தம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை விளக்கும் வகையில் ஒரு காணொளி வெளியிடுங்கள் ஐயா... இன்று பல பேர் மூலம் நட்சத்திரம் தோஷத்தால் திருமணம் அமையாமல் கஷ்டப்படுகிறார்கள்... தயவுகூர்ந்து இதைப் பற்றி ஒரு விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டால் ...பல பேர்க்கு பயனுள்ளதாக இருக்கும் ஐயா.. நன்றி வணக்கம்
3 years ago | 0
Kalukasalam S M
நேயரர்களுக்க
எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நான் நிறைய ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ள விபரங்களைத் தொகுத்து யூடுப்பில வெளியீட்டு உள்ள லட்சத்து கருத்து ஏழாயிரம் நேயர்களுக்கு மேல் எனது வீடியோக்களை சப்ஸ்கிரைப் செய்து உள்ளனர
எனது வீடியோக்கள் அனைத்தும் ஆதிகால ஜோதிட சுவடிகளிவ் சொல்லப்பட்ட கருத்துக்களை தமிழில் மொழி பெயர்ப்பு செய்ய செய்யுள்களின் கருத்துகளை தொகுத்து பேசி உள்ளேன்.
இந்த வீடியோக்களை நீங்களும் பார்த்து ஜோதிட சாஸ்திர நுட்பங்களை அறிந்து பயன் அடைய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ச. மு. கழுகாசலம் M. A ( AStro) ,
Astrologer Consultant .
Whatsapp - 9994388077
4 years ago | [YT] | 392