Kalukasalam S M

எனது துனைவியார் திருமதி செல்லம்மாள்.B.Sc., அவர்கள் இன்று அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் எனது ஜோதிடப் பதிவுகள் சிறிது நாட்கள் கழித்து மீண்டும் தொடரும்....

S.M.Kalukasalam M.A.,(Astro) - சித்தர் ஜோதிடம்
Whatsapp - 99943-88077

5 years ago | [YT] | 294



@srinivasastrologer2574

அம்மா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் இத்தனை காலம் அய்யாவை தாங்கிநின்ற தெய்வத்திற்கு நன்றி கூறி வருந்துகிறேன் .அம்மாவின் ஆன்மா இறைவன் அடியில் நிம்மதியாக இளைப்பாறட்டும்

5 years ago | 40

@kandasamyvmk7378

அம்மா அவர்கள் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

5 years ago | 17

@storysankar

ஆழ்ந்த இரங்கல் ஐயா... தேறி வருக. தங்கள் பதிவுகள் மிகுந்த தகவல் களஞ்சியமாக உள்ளன

5 years ago | 12

@karthikeyanbalasubramanian4055

கடவுள் உங்களுக்கு துணை இருக்கட்டும்

5 years ago | 62

@chennaikumar3579

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எல்லா விதத்திலும் துணை நிற்க இறைவனை வேண்டுகிறேன் ஐயா.

5 years ago | 5

@samynathan670

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகின்றேன்.

5 years ago | 5

@sivaharimeena5109

மிகவும் வருத்தமாக இருக்கிறது உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவேன் என்று தெரியவில்லை இறைவன் அருளால் உங்களுக்கு சாந்தி கிடைக்கும் எல்லாம் இறைவன் அருளால்

5 years ago | 47

@doraiswamy3281

ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

5 years ago | 4

@boopalanboopalan5016

ஆழ்ந்த இறங்களை தெறிவித்து கொள்கிறேன் அன்னாறது ஆத்மா சாந்திஅடையட்டும் ஐயா.

5 years ago | 2

@villegeastrologer4872

அம்மையாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

5 years ago | 1

@MohanKumar-en4cl

ஐயா உங்கள் துனைவியாரின் புன்னிய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭

5 years ago | 11

@astrosurubi6234

பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஐய்யா கழுகாசலம் அவர்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களைப்போல ஒரு வழிகாட்டி கிடைத்திருக்க நான் பெரும் பாக்கியசாலி. அம்மயாருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராரத்திக்கிறேன்.

5 years ago | 1

@nellainayagamv3068

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.அம்மா அவர்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

5 years ago | 1

@prabub1938

ஆழ்ந்த இரங்கலை அடிமனதில் இருந்து தெரிவிக்கிறேன் அம்மையாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்

5 years ago | 1

@lemoriyamalla2831

அய்யா அவர்களின் துணைவியார் துக்க செய்தி கேட்டு மீளா துயரத்தில் இருக்கும் அய்யா அவர்களுக்கும், அவரது மகன் மகள்கள் மற்றும் உறவினர்களுக்கும். எனது ஆறுதலான ஆழ்ந்த இரங்கலை அன்னாரின் ஆத்மா சாந்தியடைய கிரக தேவன்களை வேண்டுகிறேன்... 🥀🌹🍃🥀🌹🍃💐

5 years ago | 1

@saravananshanmugam7721

எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

5 years ago | 1

@Grbsh786

எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயாதங்களுக்கு மன உறுதியும் உடல் ஆரோக்கியத்தையும் தர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்தனை செய்கின்றேன்

5 years ago | 1

@jayachandhiran2363

கடவுள் துணை இருப்பார் உங்களுடன். அவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்

5 years ago | 6

@dennisdenni4776

ஆழ்ந்த இரங்கல்கள்

5 years ago | 11

@aarunmanoj2072

அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.. நீங்களும் தைரியமாக இருங்கள் ஐயா

5 years ago | 4