Murugan Kc

The painted veil (2006) ❤️🎬
Directed by John Curran
The painted veil என்கிற நாவலை வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் இது. ஒரு பெண்ணின் மனப்போராட்டமே இந்த படம் என்று சொல்லலாம். திருமணத்திற்கு பிறகு கிட்டி தனது கணவர் மூலம் அறிமுகம் ஆகும் சார்லி மீது காதல் வயப்படுகிறாள் அவரோ ஏற்கனவே திருமணம் முடிந்தவர் அது தெரிந்தும் இருவருக்குள்ளும் பரஸ்பர உறவு தொடர்கிறது. குறுகிய காலத்தில் இது கிட்டியின் கணவனுக்கு தெரிய வர பிறகு என்ன நிகழ்கிறது இதனை கிட்டியின் கணவன் எப்படி எதிர்கொள்கிறான் அதற்கு கிட்டியிடம் இருந்து வரும் எதிர்வினை என்ன என்பதே இப்படத்தின் மீதி கதை. படத்தில் Walter யின் காதலை பற்றிய புரிதல் மிகவும் நெகிழ வைக்கிறது மேலும் உண்மை காதல் என்பதும் கூட அதுவாகவே இருக்கக்கூடும் என்றும் தோன்றுகிறது.
Check out Murugan k : 👇👇
instagram: instagram.com/murugan_dir

4 years ago | [YT] | 2