ஐயா நான் கண்டிப்பாக பேச வேண்டும். காரணம் தனசு ராசி எல்லாரும் சூப்பர் ன்னு சொல்லாராங்க. ஆனா எனக்கு டவுட். நான் பிறந்தது 13.03.1969 காலை 9.20 நான் கோயில் சிற்ப கோபுர வர்ண வேலை செய்து வருகிறேன் . ஆனால் எல்லாம் கேள்வி குறியாகும். எதுவும் நிலைத்தது இல்லை. இறப்பு தவிர எல்லாம் நடந்து விட்டது. தற்போது குரு தசை நடப்பு ஆனால் ஜென்மம ராசியில் 6ல் குரு, கேது. நான் வாழ்க்கையில் நன்றாக வருவேனா? இல்லை வாழ்க்கை முடிந்து விட்டதா. நாளை லைன் கிடைத்தால் கேட்கிறேன். இல்லை என்றாலும்தயவுசெய்து தாழ் பற்றி கேட்கிறேன். உண்மை மட்டும் மறுவாமல் கூறவும்.
4 years ago | 1
Astro Mind Therapy
என் அன்புள்ளங்கள் அனைவரையும் நாளை மதியம் நேரலை 2:30 மணியில் சந்திக்கிறேன் 💕🙏
4 years ago | [YT] | 58