Dr.S.Revathi's Vlog

"உணவே மருந்து" என நமது முன்னோர்கள் கூற்றுக்கு ஏற்றார் போல் நாம் தினமும் உண்ணும் உணவு வகைகள் பலவற்றை உடலுக்கு நன்மை தரும் மூலிகைகளைக் கொண்டு தயார் செய்ய முடியும். அது போன்ற உணவுகளை எல்லோருக்கும் எடுத்துச் செல்வதே 'மூலிகை விருந்து' என்ற இத்தொடரின் நோக்கமாகும்.

6 years ago | [YT] | 0