தமிழர்குடிகள் TamilarKudigal

தமிழ், தமிழர், தமிழர்குடிகள் உரிமை, நலன்களுக்கான பல போராட்டங்கள் நிப்பந்தனையற்ற ஆதரவை வழங்கி, தமிழர் அமைப்புகள் - ஆளுமைகளை ஒருங்கிணைக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுப்புகளைச் செய்த தமிழ்த்தேசிய சிந்தனையாளர் வழக்கறிஞர் மா.த.சந்திரகாந்தன் தேவேந்திர குல வேளாளர் 22-01-2025 இயற்கை எய்தினார். தமிழர் குடிகள் அமைப்பு இரங்கலில் பங்கெடுக்கிறது. வீரவணக்கம் செலுத்துகிறது 🙏

- தமிழர்குடிகள்
23-01-2024

8 months ago | [YT] | 19