ஒரு காலத்தில் எனக்கு ஆயிரம் ஆசைகள் இருந்தன. ஆயினும் உன்னை அறியவேண்டும் என்னும் எனது ஒரு விருப்பத்தில் அவை அனைத்தும் கரைந்தன. உனது இருப்பின் தூய்மையான சாரம் என் இதயத்தையும் ஆன்மாவையும் கொள்ளைகொண்டது.
இப்போது இரண்டாவது அல்லது மூன்றாவது ஆசை என எதுவும் இல்லை, உனது இனிமையான அழுகையின் ஒலி மட்டுமே உள்ளது.
உன்னுடைய அருளால் எனக்குள் ஒரு புதையலை நான் கண்டேன்.
காணாத உலகத்தின் உண்மையை நான் கண்டேன்.
நித்தியமானதொரு பரவசத்தில் நான் ஆழ்ந்துபோனேன். காலத்தின் அழிவுகளைத் நான் கடந்துவிட்டேன். நான் உன்னுடன் ஒன்றாகிவிட்டேன்! இப்போது என் இதயம் "உலகின் ஆன்மா நான்"
J Coimbatore

எனப் பாடுகிறது.
2 months ago | [YT] | 1