PMT MEDIA

தமிழுக்காக முச்சங்கங்கள் அழிந்த நிலையில் தமிழை வளர்க்க சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமைக்குரிய தேவரினம்.

வள்ளல் பொன்.பாண்டித்துரைத்தேவர் அவர்களால் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் உருவாக்கப்பட்ட தினம் 14, செப்டம்பர் 1901.


#4ம்தமிழ்ச்சங்கம் #பாண்டிதுரைதேவர் #மதுரை #madurai #pandiduraithevar

1 month ago | [YT] | 718



@sivagurunathanr7578

தமிழ்க்காவலர்க்கு தமிழை வளர்ப்பதே அறம் எனக்கண்ட தலைமகற்கு கனிந்த இதயத்துள் அன்பு வழிய நன்றி பகர்கின்றது நானிலெமெலாம்.

1 month ago | 1

@Muthumaharaja.v3936

தியாக மறவர்களுக்கு வீரவணக்கம்!.. 💪

1 month ago | 3

@KrishnaThevar-t3i

தமிழ் மண்ணையும் தமிழ் மொழியும் கட்டி காத்தவர்கள் நம் இனம் முன்னோர்கள் முக்குலத்தோர் என்பதில் நான் பெருமை அடைகிறேன்

1 month ago | 7

@Sethusindhu618

🙏🙏🙏🙏

1 month ago | 0

@VigneshPandi-vp

நான்காம் தமிழ்ச்சங்கம் வைத்து தமிழை உயிர்ப்போடு போற்றிய உண்மையான தமிழ்த்தாத்தா அய்யா பாண்டிய மன்னர் வாரிசு மறவர் பாண்டித்துரைத்தேவர் புகழ் வாழ்க.....

1 month ago | 2

@kameshdev8070

👏👏

1 month ago | 1

@SenthilSenthil-uw5mu

🙏🙏🙏🙏🙏❤️❤

1 month ago | 0

@balrajselamuthu6761

Govt of tamilnadu is not recognizing the greatman. They will never do

1 month ago | 1

@Sakthi-n2f

❤️❤️

1 month ago | 0

@RajendranK-r4e

👃🎉

1 month ago | 0

@MaheshDurari

❤️

1 month ago | 0

@Ytm23230

எஸ்

1 month ago | 1

@SivaMicro-y4b

மறவர் மான் நெடுஞ்செழியன் வகையறா❤

1 month ago | 3

@Muthukuttyram

No evidence

1 month ago | 0

@VigneshPandi-vp

நான்காம் தமிழ்ச்சங்கம் வைத்து தமிழை உயிர்ப்போடு போற்றிய உண்மையான தமிழ்த்தாத்தா அய்யா பாண்டிய மன்னர் வாரிசு மறவர் பாண்டித்துரைத்தேவர் புகழ் வாழ்க.....

1 month ago | 3