Thiruma army

அக்-09
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களை தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுமென வாழ்த்தினார். இயக்கத் தோழர்கள் உடனிருந்தனர்.
#thiruma_army

1 day ago | [YT] | 742