Thiruma army

அக்-09
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களை தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுமென வாழ்த்தினார். இயக்கத் தோழர்கள் உடனிருந்தனர்.
#thiruma_army

2 days ago | [YT] | 751



@RajasinghT-v2h

இயேசு கிறிஸ்துவின் இரத்தம்

2 days ago | 1

@mysweetloneliness726

2 days ago | 0

@sivakumar-wn9qh

திராவிட மாடல் ஆட்சியில் அரசு மருத்துவமனையை கண்டால் அச்சமா....?🤨 இந்த லட்சணத்தில் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி

2 days ago | 0

@muruganloganathan6498

நேற்று வண்டியில் போன advocate போட்டு அடிச்சிவிட்டிங்க.. இதபற்றி ஒரு அரசியல்வாதி கூட பேசல.. பேசின air port மூர்திய உள்ள வசிட்டிங்க.

2 days ago | 0

@தமிழன்டா-ஞ7ற

சொம்புகள் சந்திப்பு 🤣🤣

1 day ago | 0

@alwindurai2485

தமிழகத்தை விடாமல் துரத்தும் மூன்று சனியன்கள் இந்த மூன்றும் அலிந்தான் தமிழ் வாலும்

2 days ago | 1

@shankarjayaraman7609

INTHA GUMBAL OZINJA ,AZINJA THAAN TAMILNATUKU VIDIVU KAALOM .

2 days ago | 0

@ganesans8469

7-1/2*7-1/2=15

2 days ago | 0