PowerGlass Productions

நீங்கள் விரும்பும்படி உங்கள் மனம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா - உங்கள் உடலையும், மனதையும் எப்போதுமே துடிதுடிப்புடன், உற்சாகமாக, ஆரோக்கியமாக வைத்திருக்க வழி தேடுகிறீர்களா? யோகா, தியானம் செய்ய துவங்கலாம்னு நினைக்கிறேன், ஆனா எப்படி ஆரம்பிக்கறதுனு யோசிக்கறீங்களா?
கனி's உடல்&ஆன்ம யோகா நடத்தும் யோகா வகுப்புகளில் கலந்துகொண்டு உங்கள் உடல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

4 months ago | [YT] | 1