Arun Ramasubramanian
#tirupatibala #thirupatibala #venkateshbala #venkateshwaraswamy #govindaa #purattasispecial #purattasisaturday #புரட்டாசிபெருமாள் #திருமால்தோத்திரம் #பெருமாள்06/10/2025, Monday post-7Monday Special post on Tirupati Baalaa Post No-1Srinivasan thiruvadi thothiram Dedicated to Srinivasaa BaalaaJi புரட்டாசி மாதமும் ஸ்ரீநிவாசன் திருவடியும் ஸ்ரீநிவாசன் திருவடி தோத்திரம் சங்கடம் தீர்க்கும் ஸ்ரீநிவாசன் திருவடி மங்களமே வடிவான ஸ்ரீநிவாசன் திருவடிநன்மை செய்யும் நாராயணன் திருவடி வினை அறுக்கும் வெங்கடேஷ திருவடி தீமையை அழிக்கும் திருவேங்கடவன் திருவடி திருவேங்கட மாமலையில் திருமார்ப்பில் திருமகளை தரிக்கும் ஸ்ரீ நிவாசன் திருவடி ஸ்வாமி தேசிகனுக்கு அருளாசி வழங்கும் திருவடி ஆழ்வார்களால் போற்றும் திருவடி கதி தரும் ஹரி பாலாஜி திருவடி பாலா முகுந்தா விஷ்ணு வாசுதேவ என்றல்லாம் திருநாமமே வடிவமான லட்சுமி நாயகன் திருவடி அடியாரை காப்பதில் கண்ணும் கருத்துமாய் திகழும் திருவடிநறுமண பூமாலையால் அலங்கரிகப்பட்ட ஏழுமலையான் திருவடி கோதண்டம் எந்தி காக்கும் சீதை நாயகன் திருவடி கோவர்த்தன கிரி வடிவமே கொண்ட புருஷோத்தம நாராயணன் திருவடி நல் வழி காட்டும் திருவடி ஆனந்தம் நிறைந்த பெருமாள் திருவடி அடியார் தம் வாழ்த்தி மகிழும் மஹாவிஷ்ணு திருவடி கதிதானே ஸ்ரீ வெங்கடேஷ ஸமர்பணம் 🙏இப்படிக்கு உங்கள் எழுத்தாளர் - அருண் இராமஸுப்ரமணியன் நன்றி வணக்கம் 🙏
1 week ago | [YT] | 1
Arun Ramasubramanian
#tirupatibala #thirupatibala #venkateshbala #venkateshwaraswamy #govindaa #purattasispecial #purattasisaturday #புரட்டாசிபெருமாள்
#திருமால்தோத்திரம் #பெருமாள்
06/10/2025, Monday post-7
Monday Special post on Tirupati Baalaa
Post No-1
Srinivasan thiruvadi thothiram Dedicated to Srinivasaa BaalaaJi
புரட்டாசி மாதமும் ஸ்ரீநிவாசன் திருவடியும்
ஸ்ரீநிவாசன் திருவடி தோத்திரம்
சங்கடம் தீர்க்கும் ஸ்ரீநிவாசன் திருவடி
மங்களமே வடிவான ஸ்ரீநிவாசன் திருவடி
நன்மை செய்யும் நாராயணன் திருவடி
வினை அறுக்கும் வெங்கடேஷ திருவடி
தீமையை அழிக்கும் திருவேங்கடவன் திருவடி
திருவேங்கட மாமலையில் திருமார்ப்பில் திருமகளை தரிக்கும் ஸ்ரீ நிவாசன் திருவடி
ஸ்வாமி தேசிகனுக்கு அருளாசி வழங்கும் திருவடி
ஆழ்வார்களால் போற்றும் திருவடி
கதி தரும் ஹரி பாலாஜி திருவடி
பாலா முகுந்தா விஷ்ணு வாசுதேவ என்றல்லாம் திருநாமமே வடிவமான லட்சுமி நாயகன் திருவடி
அடியாரை காப்பதில் கண்ணும் கருத்துமாய் திகழும் திருவடி
நறுமண பூமாலையால் அலங்கரிகப்பட்ட ஏழுமலையான் திருவடி
கோதண்டம் எந்தி காக்கும் சீதை நாயகன் திருவடி
கோவர்த்தன கிரி வடிவமே கொண்ட புருஷோத்தம நாராயணன் திருவடி
நல் வழி காட்டும் திருவடி
ஆனந்தம் நிறைந்த பெருமாள் திருவடி
அடியார் தம் வாழ்த்தி மகிழும் மஹாவிஷ்ணு திருவடி கதிதானே
ஸ்ரீ வெங்கடேஷ ஸமர்பணம் 🙏
இப்படிக்கு
உங்கள் எழுத்தாளர் - அருண் இராமஸுப்ரமணியன்
நன்றி
வணக்கம் 🙏
1 week ago | [YT] | 1