Vital Energy

உங்களுக்கு வைரஸ் தொற்று இருக்கும் போது ஆண்டிபயாடிக்(antibiotic) எடுத்துக்கொண்டால், உங்கள் உடலில் உள்ள பயனுள்ள மற்றும் நோயை ஏற்படுத்தாத பாக்டீரியாக்களை(good bacteria) ஆன்டிபயாடிக் தாக்குகிறது.
டாக்டரின் பரிந்துரையின் படி மட்டும்தான் ஆன்ட்டிபயாட்டிக் உட்கொள்ள வேண்டும்.

2 years ago | [YT] | 3