Our Temples - Rangarajan Narasimhan

எப்படி இருந்த YouTuber @RangarajPandeyR இப்படி ஆகிட்டார்.

2 வருடத்தை முன் மதுரையில் திசைகள்4 ஏராளமான பணச்செலவில், விளம்பரதாரர்கள் உதவியோடு துவங்கியவர் இன்று 2 வருடத்திற்கு பின், வியாபாரம் சரியில்லாமல் விளம்பரதாரர்கள் கூட மதிக்காத ஒரு சாதாரணமன யுட்யூபர் ஆகி இப்ப ஸ்டூடியோவில திசைகள்4 நடத்தும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.

ஒரு நல்ல மேசை கூட இல்லாத நிலைக்கு இவர் தள்ளப்பட்டுள்ளாரே.

2 வருடம் முன்பு பகட்டாக பொது இடத்தில் சோபா போட்டு உட்கார்ந்து கேள்விகளை கேட்டவர் இன்று சக்கர நாற்காலியில் அமர்ந்து......

பார்க்கவே பாவமாக இருக்கிறது.

ஏனோ!!!!!!!

நல்லவர்களை பகைத்துக்கொண்டு அவர்கள் மீது வன்மத்தை கக்கியதனாலோ என்னவோ!!!

பெருமாள் தன்னை இகழ்ந்தவர்களை கண்டுகொள்வதில்லை. ஆனால் தன் பக்தனுக்கு ஒன்றென்றால்....
..

ஜெய் ஸ்ரீ ராம்!!!!!

1 month ago | [YT] | 51



@jkrishnamohan3157

Sir Happened to see adv/activst shri: T.R.Ramesh voice interview with Chanakya on the developments of Court proceedings at Madurai bench of MHC in the matter of thirumalirunjolai kallalagar temple within compound construction activities. He underlined your contributions in the case and your 3 day yagna by staying in the Divya desham and assisting the court with your 150 number photo album bringing in existing as well as proposed duplicate facilities desecrating the fortress. You are not PIP in these matters any more but an acharyan in the form of ramadhootan. All vaishnavites pray for your welfare akin to ma Sita devi's prayers for the success and welfare of hanumanji. J.krishnamohan

1 month ago | 3  

@kalyaanaraaman

தேர்தல் நெருங்கி வருகிறது. யார் எந்த கூட்டணியில் இருப்பார்கள் என்று தெரியாது. அதனால் தானோ என்னவோ பொதுவெளியில் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

1 month ago | 3

@kalyaanaraaman

அடுத்தவர்களை ஏளனம் செய்வதும், இளக்காரமாக நினைப்பதே கூட பாபம் என்று நமது வேதங்கள் கூறியுள்ளது.

1 month ago | 3

@palanikumarganapathiapilla1824

உங்களை ஸ்ரீரங்கனே மன்னிக்க மாட்டார்

1 month ago | 4

@govindt4219

இது தேவையா உங்களுக்கு

1 month ago | 5

@sudharsan477

அய்யா தங்கள் கவணத்திற்க்கு நவம்பர் 2 அன்று 74 சிம்மாசனபதிகள் சென்னைக்கு வருகிறார்கள். எம்பார் சுவாமி 1000 ஆண்டு விழா.

1 month ago | 1

@Thamizhan-99

பொது இடத்துல வச்சு அந்த கூட்ட நெரிசல்ல நீ சிக்கி மேலோகம் போயிட வேண்டாமே என்று உள்ளரங்கில் வைத்திருக்கலாம்..

1 month ago | 1

@eshwarswaminathan3031

DMK ஆதரவு சரி?

1 month ago | 0

@MalarKrishna-f2j

He is not doing vaishnava aparadha but you are. You definitely are swamiji.

1 month ago (edited) | 0