NAMNADU TV

நகைச்சுவை நடிகர் மதன்பாபு காலமானார் தனது சிரிப்பால் மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த மதன் பாபின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. ஆரம்பகாலத்தில் இவரது இசைக்குழுவில் இளையராஜா AR ரஹ்மான் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்துள்ளனர் கடந்த சில மாதங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த மதன் பாபு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை சென்னையில் மதன்பாபு உயிரிழந்துள்ளார். அவரது மரணம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

#Shorts ‪@NAMNADUTV‬#rip #actor #cinema #MadhanBob

4 weeks ago (edited) | [YT] | 3