SALEM NEWS TIMES

#shortfeed #viralvideo #salem #dmk

சேலம் கிழக்கு மாவட்டம் அயோத்தியபட்டினம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு 5000 நபர்களுக்கு நலத்திட்ட உதவி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.

https://youtu.be/MfGLI5B0ekg?si=sH8cU...

1 month ago | [YT] | 1