Common Man

3 weeks ago | [YT] | 119



@jbpreethi31

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். வளர்க. மென்மேலும் வளமுடன் வளர்க

3 weeks ago | 1  

@palaniappanseerangan9742

தூக்கம் துன்பமே என்கிறார் வள்ளலார்.சரியான வாசகம்.

3 weeks ago | 1  

@sevvanthym9377

அண்ணே தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

3 weeks ago | 2  

@KannanKannan-j5p

வாழ்த்துக்கள்

3 weeks ago | 1  

@gayathrijgayathri2065

அண்ணே தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணே அண்ணே அண்ணே நிலப்பிரச்சனை இருக்கிறேன் உங்களை வந்து எங்கண்ணே பார்க்கலாம் அண்ணே அனைத்து ஆவணும் எங்க மேல தான் இருக்கு பதிவுத்துறை எவனும் எங்க மேல தான் இருக்கு வருவாய்த்துறை அவனும் எங்க மேல தான் இருக்கு அண்ணே உங்கள வந்து எங்க பாக்கலாம்

3 weeks ago | 1  

@RameshRamesh-by4es

வணக்கம் என் அன்பிற்கினிய சகோ-க்கு நீங்கள் எப்பொழுது பொதுநலத்துக்கு வர பாதை தொடங்கினீர்களோ அன்றிலிருந்தே உங்கள் சுவடு பதியப்பட்டிருக்கிறது. தங்களால் நானும் ஓர் விரோதி சமூக நலத்தின் பயனை சுரண்டும் என் கிராமத்தில்

3 weeks ago | 1