science facts in tamil

சிந்துமுதல் இலங்கை வரையான தமிழர்களின் வரலாறை ஆதாரங்களோடு இந்த நூலில் (ஆங்கிலத்தில்) எழுதியுள்ளேன். கூடுதலாக சிந்து முத்திரை எழுத்துக்களை படிப்பதற்கான வழிமுறையையும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளேன். நூல் தற்போது amazon இணையத்தில் விற்பனையாகிறது விருப்பம் உள்ளவர்கள் அந்த QR code-னை ஸ்கேன் செய்து அமேசானில் வாங்கிக்கொள்ளலாம்.

8 months ago | [YT] | 144



@vanjinathan7452

Congratulations 👏🎉. Will buy

8 months ago | 0

@blackman3525

வாழ்த்துக்கள் அண்ணா

8 months ago | 0  

@natarajansivakumar1220

அற்புதமான முயற்சி. வாழ்த்துக்கள். அப்படியே தமிழிலும் வெளியிடுங்கள். இன்னும் நிறைய பேருக்கு போய் சேரும்.

8 months ago | 2

@Manoj-MRM

வாழ்த்துக்கள் அண்ணா 👍

8 months ago | 1

@keerthanarasathi6312

👍

8 months ago | 1

@bharathigovindhan2666

வாழ்த்துக்கள் சகோதரர் 💐💐💐

8 months ago | 0

@deva6486

Ordered already

8 months ago | 0

@sh_ilayaraja

தமிழ் பதிப்பு வேண்டும்

8 months ago | 0

@Telungan_visay_mama

இலங்கை❎ ஈழம்✅

8 months ago | 2

@RajaPandiyan007

தமிழில் எழுத்தில் இருந்தால் நன்றாக இருந்திருக்கும், வாழ்த்துக்கள் 👍

8 months ago (edited) | 0

@NaveenKumar-nq8mh

Appo antha prize amount ungalukuthan....😅

8 months ago | 3