"எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத்து அவ்வுருவே யாம்" சிவபெருமான் வேண்டியார்க்கு வேண்டிய வடிவில் வருபவன், அன்பாக அருட்பெருஞ்ஜோதியாக, இன்பமாக மங்களமாக மறைபொருளாக எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவன், முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருள்பவனே என் அய்யனே ஈசனே, இவ்வுலக உயிர்கள் அனைத்தும் செழித்து இன்புற அருள்புரிவாய்..! தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி..!🔱🔥🔱🔥🔱🔥
Nalla Oorum Naalu Perum
"எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்து அவ்வுருவே யாம்"
சிவபெருமான் வேண்டியார்க்கு வேண்டிய வடிவில் வருபவன்,
அன்பாக அருட்பெருஞ்ஜோதியாக, இன்பமாக மங்களமாக மறைபொருளாக எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவன்,
முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருள்பவனே என் அய்யனே ஈசனே,
இவ்வுலக உயிர்கள் அனைத்தும் செழித்து இன்புற அருள்புரிவாய்..!
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி..!🔱🔥🔱🔥🔱🔥
1 year ago | [YT] | 21