Namma TVK Talks

Issue-basedஆ பேச சொல்லினா, 5 நிமிஷம் பேப்பர் பார்த்து கூட பேச முடியாத தலைவன வெச்சு திணறுற DMK-வோட கொத்தடிமைகளே..

ஆனால் எங்க தளபதி ஸ்டைலே வேற.

செருப்பால அடிச்ச மாதிரி, 10 நிமிஷம் பேப்பர் இல்லாம, எளிய மக்களுக்கும் புரியுற மாதிரி தினராமப் பேசிட்டார்.

பேச தெரியாம இல்ல…
களம் ஆட தெரியாம இல்ல..
ஆனா நேரம் வந்தா… நெத்திப்பொட்டுல அடிச்ச மாதிரி பேசுற தைரியம் எங்க தளபதிக்கு மட்டும் தான் இருக்கு.

இது தான் TVK.
இது தான் பிரௌட் மோமெண்ட்
‪@NammaTVKTalks‬ #tvkfortn #thalapathy #thalapathyvijay #tvk #tamilpolitics #dmktrolls

1 month ago | [YT] | 142