Sai Editz

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் ஒரு சில காரணத்தால் இந்த சேனல் தொடர முடிய உள்ளது 😔 இது வரை ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி புதுசா இப்போ தொறக்க போறேன் இதில் இன்னும் அதிகமா வீடியோ எடிட்டிங் மற்றும் ஷார்ட் வீடியோகள் அதிகமா போடா உள்ளேன் கண்டிப்பா சப்போர்ட் பண்ணுவீங்கன்னு நெனைக்கிறேன் 🙏🙏 நன்றிகள் நண்பர்களே 🫂🙏

2 years ago | [YT] | 2