விஜய் அண்ணா ஒரு வேண்டுகோள் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்யுங்கள் 1. பெண்களுக்கு இலவச நாப்கின் மாதம் தோறும் வழங்க வேண்டும் 2. பாலியல் சிண்டல் குற்றம் செய்பவருக்கு driving licence மற்றும் ரேஷன் கார்டு அவர்கள் பெயர் நீக்க வேண்டும் 3. ரோடு இல் வசிக்கும் குடும்பத்திற்கு வீடும் அதில் குழந்தைகளுக்கு கல்வி வேண்டும் 4. அனைத்து வார்டுகளிலும் புகார் பெட்டி வெய்க வேண்டும் 5.பெண்களுக்கு பாதுகாப்புக்கு தேவையானதை இலவசமாக வழங்க வேண்டும் 5. மதுபான கடைகள் நேரம் குறைக்க வேண்டும்
2 weeks ago | 83
இந்த நாளில் அவரது திருவுருவ படத்திற்கு சிலைகளுக்கு மாலை மரியாதை செய்வது மிகவும் நல்லது.
2 weeks ago | 4
நரி குறவர் சமூக மக்களுக்கு வீடு கட்டி குடுங்க விஜய் அண்ணா. அவர்கள் உங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார்கள்
2 weeks ago | 8
உண்மையில் ஓகே. ஆனால் இப்ப உள்ள அரசியல் நேர்மை இல்லை இதி்ல் கொஞ்சம் கன்டிப்பாக மாற்றம் வென்றும்
2 weeks ago | 4
Its time for prudent leadership and a focus on long term well being over short term consumption ❤💕💕✍️✍️
2 weeks ago | 2
Tamilaga Vettri Kazhagam
நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான குழு, உலகத்திலேயே மிகச் சிறந்த அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றி நமக்கு அளித்துள்ளது. இதில் இறையாண்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. பல்வேறு மொழி, இனம், கலாசாரங்களுக்கு ஒத்த மதிப்பு அளித்து, மதச்சார்பின்மை காத்துள்ளது. பூரண ஜனநாயகத்துடன் வேற்றுமையில் ஒற்றுமை காண வழி வகை செய்துள்ளது. அண்ணலின் அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்ட தினத்தை இந்திய அரசியல் சாசன தினமாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளில், இந்திய அரசியலமைப்பின் மாண்பையும் அது நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் காக்க உறுதியேற்போம்!
2 weeks ago | [YT] | 6,893