Dina Kilavi

தெரியாத நபர்கள் அவசரமாக போன் பேசணும் என்று உங்கள் போனை கேட்டால்..கொடுக்காதீர்கள்..இக்காலத்தில் யாரையும் *நம்ப கூடாது*... உங்கள் நம்பர் வைத்து வங்கி மோசடி, போலி சமூக வலைதளம் etc...நடந்து வருகிறது...இதெல்லாம் மோசடி செய்வது மிக மிக எளிது... உஷாராக இருங்கள்... பாவம் பார்க்காதீர்கள்..அப்படியே கொடுக்கும் சூழ்நிலை வந்தால்..Auto recording on or speaker , Message App lock & set sensitive notification off ...OTP etc.. in lock screen option... இப்படி செய்து கொடுக்கலாம்...முடியாத பட்சத்தில்..

1 year ago | [YT] | 12