அனைவருக்கும் வணக்கம் நாளை நடைபெற உள்ள குரூப் 4 தேர்வில் அனைவரும் முதலில் நன்கு சரியாக விடை தெரிந்த வினாக்களையே முதலில் விடை அளித்து, இரண்டாவது முறையாக அரைகுறையாக தெரிந்த வினாக்களுக்கு விடையளித்தும், மூன்றாவது முறையாக விடை தெரியாத வினாக்கள் என மூன்று பகுதியாக பிரித்து விடையளித்தாள் உங்களுக்கு தன்னம்பிக்கையும், மதிப்பெண்ணும் கூடுதலாக கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை... அனைவரும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐
Neo Tnpsc
அனைவருக்கும் வணக்கம்
நாளை நடைபெற உள்ள குரூப் 4 தேர்வில் அனைவரும் முதலில் நன்கு சரியாக விடை தெரிந்த வினாக்களையே முதலில் விடை அளித்து, இரண்டாவது முறையாக அரைகுறையாக தெரிந்த வினாக்களுக்கு விடையளித்தும், மூன்றாவது முறையாக விடை தெரியாத வினாக்கள் என மூன்று பகுதியாக பிரித்து விடையளித்தாள் உங்களுக்கு தன்னம்பிக்கையும், மதிப்பெண்ணும் கூடுதலாக கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை...
அனைவரும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐
1 year ago | [YT] | 66