கயல் கொடி கிடையாது சகோ கல்வெட்டுல கயல் என்ற வார்த்தையே இல்லை கல்வெட்டு : - வெங்கட் பொருமாசேர் வெல்கொடியான் வாண்மாறன் செங்கட் கரும்பகடு சென்றுமுக்க கொடிய கண்களை உடைய போர் செய்கின்றன வெற்றி கொடியை உடையவன் என்று பொருள்
3 months ago
| 2
Ponniyin selvan book la athikama cozhar amaicharavaila itunthavanka mutharaiyarkal athai aptiye maraichu movie etuthu vachurukkanka
3 months ago
| 0
kalugu parvai
புலிக்கொடி வேந்தன், நீர் மேலாண்மை நாயகன், கயல்சேர் வெற்கொடியோன்,அபிமான தீரன், பேரரசன் சுவறன் மாறன் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் 1350 சதயவிழா வில் அவரை வணங்குவோம்.
3 months ago | [YT] | 193