Mohan C Lazarus

நாலுமாவடி தேவனுடைய தோட்டத்தில் || எழுப்புதல் முழு இரவு ஜெபம் || ஜனவரி 11, 2025

இரவு 9:30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நடைபெறும்

செய்தியும், ஜெபமும் : சகோதரர். மோகன் சி. லாசரஸ் அவர்கள்,

குடும்பமாக முழு இரவு ஜெபத்தில் கலந்துகொள்ளுங்கள் ! இணைந்து தேசத்திற்காக ஜெபிப்போம் !

#prayer #jesusredeems #mohanclazarus #jesusredeemsministries #revival #AllNightPrayer #nalumavadi #January11 #saturdaynight

11 months ago | [YT] | 2,960