TrendMusic

The Captain’s spirit will guide us always. Remembering #captainvijayakanth with great pride 💐.

#captainvijayakanth #rememberingvijayakanth #kollywood #vijayakanth #captain #trendmusic

1 week ago | [YT] | 2,468



@annamannam4641

🙏🏼

6 days ago | 0

@vinothkumar2767

கேப்டன் ❤❤❤❤❤❤❤❤❤

1 week ago | 1

@manzoorsgripwrap1978

Happy birthday 🎈 Sir Miss you lo

6 days ago | 0

@VenkitakrishnanR

Happy birthday 🎂 day si

6 days ago | 0

@VELMURUGANJJ-d3d

Vijayakanth sir ♥️💥

5 days ago | 0

@anandantony800

🎂🎂

6 days ago | 0

@Palli-t1b

🙏🙏🙏🙏🙏😓💯💯💯💯♥️♥️♥️♥

1 week ago | 0

@manzoorsgripwrap1978

📌🙌புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் நடித்த 125 ஆவது படம் உளவுத்துறை.. நகைச்சுவை நடிகர் மற்றும் இயக்குநர் மறைந்த பாலு ஆனந்த் கதையில் லியாகத் அலிகான் வசனத்தில் D.S . ரமேஷ் செல்வம் என்கிற புதிய திரைப்பட கல்லூரி மாணவர் இயக்கிய முதல் படம். புரட்சி கலைஞர் மற்றும் இப்ராஹிம் இணைந்து IV productions என்ற நிறுவனம் மூலம் தயாரித்த படம். இந்த படம் 1998 ஆம் ஆண்டு பொங்கல் விழா அன்று வெளியானது. வசூலில் வெற்றிப்படமாக அமைந்தது. தெலுங்கில் கேப்டன் பரத் என்ற பெயரில் அன்றைய காலகட்டத்தில் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் சன் டிவியில் இசை அமைத்த ஷா என்கிற இசை அமைப்பாளர் இதன் மூலம் புரட்சி கலைஞர் அறிமுகம் செய்து வைத்தார். சன் டிவியின் தமிழ் மாலை இசை வரும் அல்லவா? அது இவர் இசை அமைத்த ஒன்று. வைரமுத்து பாடல்கள் எழுதி இருக்கிறார். பாடல்கள் கேட்கும் படி இருந்தது. இளையராஜா இசை கொடுத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்று எனக்கு அப்போது தோன்றியது. புதியவர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தது வரவேற்க தக்க ஒன்று தான். அது எப்போதும் கேப்டன் வழக்கம் தானே...! ஆச்சரிய பட ஒன்றும் இல்லை.. மீனா உன் கண்ணுக்குள்ள பாடல் அருமையாக இருந்தது. நித்தம் உழைக்கின்ற தோழர்களே என்ற பாடல் புரட்சி பாடலாக அமைந்தது.. நாடு நம் நாடு என்ற சிறிய அளவில் உள்ள பாடல் நம் நாட்டின் மீது உள்ள பற்றை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். புரட்சி கலைஞர் வசனம்,சண்டை காட்சிகள் அப்போது திரை அரங்கில் விசில் சத்தம் காதை பிளந்தது.. இதுவரை பார்க்காதவர்கள் அவசியம் பாருங்கள்.. புரட்சி கலைஞர் சிரமம் எடுத்து நடித்த படங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக ஆழ் கடல் காட்சிகள் அப்போது பார்ப்போரை பரபரக்கச் செய்யும் வகையில் படமாக்கப்பட்டு இருந்தது. அதில் விஜயகாந்த் அவர்கள் கிட்ட திட்ட 15 நிமிடங்கள் ஆழ் கடலில் உண்மையாகவே டூப் இல்லாமல் அவரே சிறப்பாக நடித்து இருப்பார். ஆங்கிலத்தில் வெளிவந்த புகழ் பெற்ற படம் TOMORROW NEVER DIES படத்தில் பணியாற்றிய technician இந்தப் படத்தில் பணியாற்றி ,இவரின் பங்களிப்பை பார்த்து நீங்கள் தான் உண்மையான ஹீரோ என்று பாராட்டினார். அந்தக் காட்சிகள் வெளிநாட்டு தொழில்நுட்பம் கொண்டு எடுக்கப்பட்டு பேசப்பட்டது.. உளவுத் துறை மிகவும் சிறந்த ஆக்ஷன் படங்கள் வரிசையில் முக்கிய படம்..👍😍கேப்டன் ரசிகர்களுக்கு சரியான தீனியாக அப்போது அமைந்த படம்.😍💖

6 days ago | 0