Common Man

வீரர்கள் விட்டுச் சென்ற சுவாசம்,
நம்மை வாழச் செய்த உறவாசம்;
கைவிட்டு போகாத சிந்தனைக்கே,
கைவிடப் போவதில்லை நாமே..!

என்றும் தியாகச் சீலர்களின் நினைவில் Common Man YouTube

#ஜெய்ஹிந்த்🇮🇳❤️

4 weeks ago | [YT] | 68



@jacslinrani747

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள் 🌹🙏🏻🙏

3 weeks ago | 0

@baskaranramasamyreddiyar7948

வணக்கம் தங்களுடைய யூடியூபில் சீனியர் சிட்டிசனுக்காக தகவல் ஆணையத்தில் எட்டு வாரங்களுக்குள் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக கூறி இருந்தீர்கள் அதனுடைய நகல் எனக்கு கிடைக்குமா நன்றி

3 weeks ago | 0