Narpavi story channel

ஓம் நமசிவாய🙏

Motivation

“வாழ்க்கை கஷ்டத்துக்கு உடைந்துடாதீங்க…
முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை!”

இன்று schoolல, collegeல struggle பண்ணுற நிறைய Students இருக்காங்க…
Marks குறையலாம், fail ஆகலாம், confidence போகலாம்…
ஆனால் ஒரு விஷயம் மட்டும் உண்மை —
உங்க hard work உங்களை ஒருநாள் உயரத்திற்கு கொண்டு போகும்.

உங்க வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும்
உங்க முயற்சி எப்போதும் வீணாகப் போகாது.

APJ Abdul Kalam sir ஒன்று சொன்னார்:
“Dream is not what you see in sleep; dream is what keeps you awake.”

Examsல fail ஆனா அதெல்லாம் ஒரு lesson… முடிவு இல்லை.
Fail ஆனதுக்காக give up பண்ணிடுறவங்க தோல்வியாளர்கள்…
Fail ஆன பிறகும் try பண்ணுறவங்க தான் winners.


‪@Narpavistory‬​​​

1 week ago (edited) | [YT] | 88