அக்-08 உச்சநீதிமன்ற வளாகத்தில் மஇந்திய தலைமை நீதிபதி" #JusticeBRGavai அவர்களை அவமதிக்கும் நோக்கில் காலணி வீசி இழிவாக நடந்து கொண்ட வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆகியவற்றில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடலூர் மையம் மாவட்டம் அண்ணன் நீதிவள்ளல் அவர்கள் தலைமையில் சங்கி ராகேஷ் கிஷோரின் திருவுருவ பொம்மை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Thiruma_army
Thiruma army
அக்-08
உச்சநீதிமன்ற வளாகத்தில் மஇந்திய தலைமை நீதிபதி" #JusticeBRGavai அவர்களை அவமதிக்கும் நோக்கில் காலணி வீசி இழிவாக நடந்து கொண்ட வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆகியவற்றில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடலூர் மையம் மாவட்டம் அண்ணன் நீதிவள்ளல் அவர்கள் தலைமையில் சங்கி ராகேஷ் கிஷோரின் திருவுருவ பொம்மை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Thiruma_army
3 days ago | [YT] | 635