Thiruma army

அக்-08
உச்சநீதிமன்ற வளாகத்தில் மஇந்திய தலைமை நீதிபதி" #JusticeBRGavai அவர்களை அவமதிக்கும் நோக்கில் காலணி வீசி இழிவாக நடந்து கொண்ட வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆகியவற்றில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடலூர் மையம் மாவட்டம் அண்ணன் நீதிவள்ளல் அவர்கள் தலைமையில் சங்கி ராகேஷ் கிஷோரின் திருவுருவ பொம்மை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Thiruma_army

4 days ago | [YT] | 635



@alexjohn8

Super brother 🔥🔥🔥🔥🔥

2 days ago | 0

@madhavanmadhavan2361

🔥🔥🔥🔥🔥🔥

4 days ago | 0

@kadaikalam-6898

அருமை அப்படியே நம்ம சமூகதிற்கு அவர் என்ன செய்தார் என்பதை யும் சொல்லுங்க துப்புரவு பணியாளர்களுக்கு ஆதரவு கொடுத்தாரா ஒரே சாதி என்பதற்காக மட்டுமே நீங்கள் ஆதரவு கொடுத்தால் நாடு நாசமாகிவிடும்

2 days ago (edited) | 0

@Manjapulb

அவுங்க வாழுறாங்க நீங்க இப்படியே கோஷம் போடுங்க

2 days ago | 0

@muruganloganathan6498

ரோட்டில் வக்கிலை அடிச்சதுக்கு உன்மேல் தேசிய பாதுகாப்பு சட்டம் போடணும்.

2 days ago | 0

@nagarajanagarancheri5504

நீங்க வழக்கறிஞரை ஏன் அடித்தீங்க

3 days ago | 0