அப்பனே 100/ உண்மை, நான் புனர்பூசம் 4 (30.9.75−6.30am) நடப்பில் சுக்கிர தசா மனைவி கூட சேர்வதற்க்கு கூட சந்தர்ப்பம் அமைவதில்லை, பிரம்மச்சாரியை விட சொந்தங்கள் நிறைய இருந்தும் அவர்களுடனேயே சன்னியாசி வாழ்க்கை வாழ்கிறேன் பிறவி மோட்ச்சம் ஒன்றே குறிக்கோளாக, சுக்கிரன் 12 ல் கன்னியா லக்கினம், தங்களின் விளக்கம் என் நடைமுறையில் இரு மகள்கள் சந்தோஷமான குடும்பம் லௌகீகம் எல்லாம் விளகிபோய் விட்டது
6 months ago (edited)
| 4
இன்னும் கூடுதலாக யோசித்த பார்த்தோம் என்றால் சந்திரனின் மூலத்திரிகோண வீடு கடகம் இங்கு அருள் அணி தேவகுரு தர்ம நாயகன் குருபகவான் உச்சம் பெறுவார் இதனால்தான் பொருள் அணி பாவங்களை விட அருள் அணி பாவங்கள் சிறப்பானவை மற்றும் எளிதில் கர்மாவை கரைத்து முக்தியை எளிதில் ஏட்டி பிடிக்கும் வல்லமை கொண்டவர்கள் இந்த அருள் அணி பாவ லக்னக்காரர்கள் நன்றி
6 months ago
| 5
ஆதித்ய குருஜி என்று தனக்கு தானே பெயர் வைத்துக்கொண்டு, அமாவாசையில் பிறந்தவர்களுக்கு எல்லாம் கெட்ட பலன்கள் தான் அமையும், பௌர்ணமியில், அதன் அருகில் இருக்கும் திதியில் பிறந்தால் மட்டுமே நல்ல பலன்கள் கிடைக்கும் என்று தவறாக சித்தரித்து கொண்டிருக்கிறார் அவர். அவருக்கு Self confidence அல்ல Over confidence அதிகம் அவர் ஈகோவை போலவே. நான் அவரை பின் தொடர்வது இல்லை ப்ரோ.
6 months ago
| 0
kondranki Dhanasekar
6வருடங்களுக்கு முன் Adhitya Guruji Face book Pageல் ,சந்திரனுக்கு சுக்ரன் பகை ஏன் ??? என ஒருவர் கேட்ட கேள்விக்கு என் பதில் ....
பி .கு : இப்போது அந்த Adhitya Guruji Face book Pageல் நான் இல்லை ...
My answer to the question asked by someone on Adhitya Guruji's Facebook page 6 years ago, why is Venus hostile to the Moon....
Also Note I am not on that Aditya Guruji Facebook Page Now .
Kondranki Dhanasekar Astro
6 months ago | [YT] | 100