தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் உயர்சாதி என அனைவரும் ஒரே மாதிரி மதிக்கப்படுவர்.மிகக்குறைந்த அளவில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது யாராவது தூண்டிவிட்டு பிரச்சினை வந்தாலும் உடனே அடங்கிவிடும்.வட இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களே இன்னும் தாழ்த்தப்பட்ட நிலையில் தான் உள்ளனர்.மேலும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் விகிதாத்சாரம் அதிகம்.கேவலமான வன்கொடுமை அவ்வப்போது நடக்கும்.அங்கே பொருளாதாரம் கல்வி அரசு வேலை அரசியல் பதவி என அனைத்து உயர்பதவி களும் உயர்சாதியிடமும் இட ஒதுக்கீடு மூலம் தாழ்த்தப்பட்டோரிடம் கீழ் நிலை பதவிகளும் இருக்கும்.பிற்படுத்தப்பட்டோர் எந்த துறையிலும் முன்னேற்றம் இல்லாமல் கேவலமாக வாழ்வது தான் உண்மை.பிற்படுத்தப்பட்ட மக்கள் உரிமை அனைத்தும் உயர்சாதி அனுபவிப்பதே உண்மை.இங்கும் அந்த நிலையை உருவாக்க பக்தி மூலம் சதி நடக்கிறது.மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
1 year ago (edited) | 1
சரிதான் என்று வாக்களித்த அறிவு ஜிவிகளே, நீங்களெல்லாம் வட இந்தியாவில் சென்று வாழுங்கள் அப்போ தெரியும் தென் இந்தியாவின் சுதந்திரம்.
1 year ago | 1
Better send this man out of tamilnadu. He creates lot of discrimination among the people. He never shuts his mouth. A governor should be like a governor and not like a fish market person
1 year ago | 1
Let's Fact Tamil
“இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சாதிய பாகுபாடுகள் அதிகமாக இருக்கின்றன” - ஆளுநர் ரவியின் கருத்து ??
1 year ago | [YT] | 22