ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் சுக்ர வார ஊஞ்சல் சேவை. திருமலை பிரம்மோற்சவத்திற்கு 5 ஆம் நாள் கருட சேவைக்கு ஆண்டாள் சூடிய மாலை , கிளி , வஸ்திரம் , மங்கலப் பொருட்கள் அனுப்பப்ட்டது. அதற்கு எதிர் சீர் கொடுக்கும் விதமாக திருமலை திருவேங்கடமுடையான் அனுப்பிய வஸ்திரங்களை மாலை ஆண்டாளுக்கு சாற்றப்பட்டது.
Giri Prabu

22 hours ago | [YT] | 186