Silambarasan KKS

மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. Udhayanidhi Stalin அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, மன்னார்குடி மத்திய ஒன்றிய கழகம் சார்பாக நடைபெற்ற "70வயதிற்கு மேலான மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் விழாவில்" மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் TRB ராஜா அவர்கள் கலந்துகொண்டு 48 தம்பதிகளுக்கு சிறப்பு செய்து, பரிசுப்பொருட்கள் வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

ஒன்றிய கழக செயலாளர் சித்தேரி P.சிவா அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில் மாவட்ட அவைத்தலைவர் க.தன்ராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் G.பாலு, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் Dr.அழகு.திரு.ராஜா மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

#HBDUdhayanidhiStalin
#DMK #Periyar #ArignarAnna #kalaignar #MKStalin #UdhayanidhiStalin #TRBRajaa #PoondiKKalaivanan #MurasoliMp #இரா_தென்னவன் #சிலம்பரசன்_கேகேஎஸ் #SilambarasanKKS #KKS #SimbuKKS #Ward28 #Mannargudi_Ward28 #மன்னார்குடி_வார்டு28 #மன்னார்குடி_28வது_வார்டு #மன்னார்குடிநகரகழகம் #TN50 #Mannargudi #மின்னும்_மன்னை #MinnumMannai #DMKMannargudi #DMKThiruvarur #Mannai #Mannargudikaran

4 days ago | [YT] | 2