பிரபஞ்ச நியதி

எப்போதும் எதார்த்த நிலையில் இருக்க வேண்டும் இல்லையேல் மற்றவர்களிடம் இருந்து பின்தங்கி பயணிக்க நேரிடும் அப்போது மற்றவர்களால் மிதிபடும் போது ரணம் அதிகமாகவே இருக்கும் காலம் கடந்த புரிதல் ஆனாலும் தேவையானதே

சில ஆண்டுகளுக்கு முன்பு சின்ன சின்ன பழங்களாக சேகரித்து கன்றுகள் உருவாக்கி பலம் கொடுக்க தொடங்கி விட்டது மீண்டும் ஒரு முயற்சி இந்த முறை அந்த மரத்தின் இலைகள் மின் வையர் அருகில் இருந்தது மிக சிரமத்திற்கு பின் கிடைத்தவர்கள்

சில செயல்கள் அர்த்தமற்றவைகள் விலகி நின்று பார்க்கும்போது

உங்களுக்கு தேவையான கன்றுகள் விதைகள் மூலிகைகள் கிடைக்கும்
மிக்க நன்றிகள் உதவிய அனைவருக்கும் பிரபஞ்சத்திற்கும்

9 months ago | [YT] | 0